பூஜை கட்டணம் மற்றும் நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது
பூஜை கட்டணம் மற்றும் நன்கொடைகள் செலுத்துவதற்கு அருகிலுள்ள QR/UPI ஐடியை பயன்படுத்தி பணப் பரிவர்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பணம் செலுத்தியவுடன் பூஜை கட்டணம் அல்லது நன்கொடை விபரத்தை கீழேயுள்ள படிவத்தில் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தங்களது நன்கொடைக்காக சிவன் சேவாசங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.