சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு- 06/03/2026


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலய வளாகத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரக சன்னதியில் உள்ள
ஸ்ரீ சனி பகவானுக்கு காலை 06.00 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், உபயதாரர் சங்கல்பம்,
மற்றும் சரியாக 08:24 மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பரிகாரம் செய்து கொள்ள விருப்பும் பக்தர்கள் உபயதாரர் கட்டணம் ரூ 100/- செலுத்தி பரிகார பூஜையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தேதி : 06/03/2026 நேரம் : காலை 08:24

உபயதாரர்  கட்டணம் ரூ 100/-